கைதுக்கு பின்… சட்டமன்றத்தில் எதிரே இருந்தும் பார்க்காமல் தவிர்த்தார்களா?
அரசியலில் அமைதியும் ஒரு செய்திதான்! 🕒 2 நிமிட வாசிப்பு | Political Observation தமிழக அரசியலில் இன்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) முதல் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமானது. அதே அவையில், முதல்வர்…
